தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

தமிழ் --தமிழ் -- என்று சொல்லியே அடித்து நொருக்கினர்: 2ம் இணைப்பு !



தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார். போதாக்குறைக்கு தமிழ் ... தமிழ் ... என்று சொல்லிச் சொல்லி பல வீடுகளையும் உடைத்து நாசம் செய்துள்ளார். நேற்றைய தினம் இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை பொலிசார் அவ்விடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். சிங்கள கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இத் தமிழ் கிராமத்திற்கு தற்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்(காணொளி இணைப்பு)


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5046

Geen opmerkingen:

Een reactie posten