கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இன்று நடந்த உள்நாட்டு பாதுகாப்புக்கான முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவரது அறிக்கையை அமைச்சர் கே.பி.முனுசாமி வாசித்தார்.
அதில், தமிழர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நடத்து நிறுத்த வேண்டும் என்றும் கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten