[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 04:32.34 PM GMT ]
இன்று இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அதில் வீட்டின் கண்ணாடிகள் சில உடைந்துள்ளதாக தர்சானந் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற அமைப்பு நிதிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது!- ஐநாவில் இலங்கை
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 02:20.59 AM GMT ]
இது நாட்டின் இறைமைக்கும் கௌரவத்துக்கும் பாதுகாப்பாக அமையும் என்று இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள்; மனித உரிமைகள் அவையில் நேற்று இடம்பெற்ற சமதானம் தொடர்பான அமர்வின் போது இலங்கை இந்த கோரிக்கையை விடுத்தது.
அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு கிடைக்கும் நிதிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன
இந்தநிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten