[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 09:55.52 AM GMT ]
அத்துடன் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாது போனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட போவதாகவும் முன்னர் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது மேற்கொண்ட விடயங்களை எவரும் மறக்கவில்லை எனவும் பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் உள்ள தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தப்பட்டாலும் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் மூன்று அமைச்சுக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 06:13.40 AM GMT ]
இதற்கு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சு பதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரம் வகிக்கும் வகையில் மாற்றங்களை செய்ய உள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் அமைச்சரவையின் பிரதானியாக பிரதமரே இருப்பார். ஜனாதிபதி ஆட்சியில் மாற்றங்களை செய்யும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உடனடியாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceu1.html
Geen opmerkingen:
Een reactie posten