தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

மைக்கல் ஜக்சனின் சகோதரர்- ஜனாதிபதியை சந்தித்து பேச்சு !

மறைந்த பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜெக்சனின் சகோதரரான ஜெர்மெயின் ஜெக்சன் (Jermaine Jackson) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றே ஜெர்மெயின் ஜெக்சன் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten