இந்தோனேசியாவில் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
சட்டவிரோத ஆட்கடத்தலை உள்ளுரில் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் சர்வதேசத்தில் ஆட்கடத்தல்களுக்கான வலையமைப்புகள் இரகசியமான முறையில் சிறப்பான செயற்பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு பிரதான ஆதாய மார்க்கமாக ஆட்கடத்தல் நடவடிக்கைகள் இருந்தன.
இன்று அவர்கள் உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டாலும் குறித்த ஆதாய மார்க்கத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே சர்வதேச ரீதியாக இதனை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் அவசியம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRWMVhr3.html#sthash.63i1dpwj.dpufசட்டவிரோத ஆட்கடத்தலை உள்ளுரில் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் சர்வதேசத்தில் ஆட்கடத்தல்களுக்கான வலையமைப்புகள் இரகசியமான முறையில் சிறப்பான செயற்பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு பிரதான ஆதாய மார்க்கமாக ஆட்கடத்தல் நடவடிக்கைகள் இருந்தன.
இன்று அவர்கள் உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டாலும் குறித்த ஆதாய மார்க்கத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே சர்வதேச ரீதியாக இதனை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் அவசியம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten