எந்தவொரு இன அல்லது மதச் சமூகம் மீதும் குரோதம் பாராட்டுவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அதிர்ச்சி அடைந்தோமே தவிர, வேறு இனமொன்றின் மீது தாக்குதல் நடத்தவில்லை.
இந்த ஒழுக்கப் பண்புகள் எம்மை பெருமையடையச் செய்கின்றது. ஏனைய மதங்களை நாம் மதிக்க வேண்டும்.
இன மத நல்லிணக்கத்தின் மூலம் நாட்டின் அனைத்து இன மதச் சமூகங்களினதும் இருப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhw3.html#sthash.sTqymqVY.dpufஇந்த ஒழுக்கப் பண்புகள் எம்மை பெருமையடையச் செய்கின்றது. ஏனைய மதங்களை நாம் மதிக்க வேண்டும்.
இன மத நல்லிணக்கத்தின் மூலம் நாட்டின் அனைத்து இன மதச் சமூகங்களினதும் இருப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten