[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 12:34.15 PM GMT ]
இந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்திடம் ஆதாரங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், அண்மையில் அறிக்கையுடன் அந்த ஆதாரங்கள் இராணுவத் தளபதியிடம் வழங்கப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது.
இராணுவ நீதிமன்றம் 72 சாட்சியங்களை பதிவுசெய்துள்ளது. இராணுவத்தினர், பொலிஸார், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளர்கள் இதில் அடங்குகின்றனர் என இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் என்.ஏ.ஜே.சி டயஸ் தலைமையில் 5 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை கொண்ட நீதிமன்றத்தை நியமித்தார்.
இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவின் பணிப்பாளர் பரிசீலித்து வருவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVfu3.html#sthash.I5GNgFRw.dpufஇராணுவ நீதிமன்றம் 72 சாட்சியங்களை பதிவுசெய்துள்ளது. இராணுவத்தினர், பொலிஸார், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளர்கள் இதில் அடங்குகின்றனர் என இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் என்.ஏ.ஜே.சி டயஸ் தலைமையில் 5 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை கொண்ட நீதிமன்றத்தை நியமித்தார்.
இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவின் பணிப்பாளர் பரிசீலித்து வருவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பயங்கரவாத சட்டம் அமுலில் உள்ளது: அரசாங்கம் தெரிவிப்பு - என்ன மாதிரியான மாற்றங்கள் அங்கே அல்-ஜசீரா தொலைக்காட்சி
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 04:45.04 PM GMT ]
இன்று முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த தகவலை, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார்
தேசிய பாதுகாப்புக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தவிர நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பின்போது சாட்சி பாதுகாப்பு சட்டம் மற்றும் சுதந்திர தகவல் சட்டம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVfv3.html#sthash.NYTKKtsu.dpuf
Geen opmerkingen:
Een reactie posten