தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

ஹிரோஷிமா !


* ஹிரோஷிமா *

உலக நாடுகள் இந்த பூமியில் இன்னுமொரு யுத்தம் வேண்டாம் என்பதை உணர்ந்து கொள்வதற்கு எவருக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நாடு ஜப்பான் நாட்டின் மனித குல வரலாற்றைப் பொறுத்த வரையில் கடந்த 1945ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி மறக்க முடியாத ஒரு சோக தினமாகும். இன்றைய நாளில் தான் ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது அந்த தினம் தான் ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி ஹிரோஷிமா தினமாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஷிரோஹிமா நாகசாக்கி என்ற பெயர்களைக் கேட்கப் போதெல்லாம் அணுவாயுதங்கள் தான் நினைவில் நிற்கிறது. இந்த சம்பவமே அமெரிக்காவின் கொடூரத்தை உலகிற்கு அடையாளப்படுத்தியதோடு அணுவாயுதத்தின் பேரழிவை உணர்த்தியது, கடந்த 1941ம் ஆண்டு 2ம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த நிலையில் ஜப்பான் பிலிப்பைன்ஸ் மீது தாக்குதுல்களை மேற்கொண்டது. இதனால் அமெரிக்கா பிலிப்பைன்சிற்கு உதவுவதற்கு தீர்மானித்தது. அதற்கமைய பிலிப்பைன்சிற்கு ஆதரவாக அமெரிக்க படையினரை இலக்கு வைத்து ஜப்பான் தொடர் தாக்குதுல்களை மேற்கொண்டது. இதனை எதிர்பாராத அமெரிக்கா ஒரு கனம் தடுமாறி பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு கடந்த 1942ம் ஆண்டு அணுகுண்டு தயாரிக்கும் பணியை தீவிரமாக்கியது...............................

{ காலை 07: 20 இரவு 09: 20 (23.08.2013) வசந்தம் fm ல்}

Geen opmerkingen:

Een reactie posten