கம்பஹா நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றில் இவ்வாறு தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தி இனந்தெரியாத நபர்கள் தங்கத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
கெப் வண்டியில் சென்ற ஐந்து பேரே இவ்வாறு தங்கக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten