தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 februari 2015

சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் என்ற கருத்தரங்கில் கொளதமன் மற்றும் செந்தில்



சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் என்ற கருத்தரங்கு இடம்பெற்றது.
இதில் இளந்தமிழக இயக்க செந்தில் அவர்கள் ஈழம் - தமிழகம் : பாத்திரமும் - பங்கும் என்ற தலைப்பில் உரையாற்றினர்.

சென்னையில் நடை பெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் இயக்குநர் வ.கௌதமன் அவர்கள் தமிழீழத்தில் தொடரும் சிங்களக் குடியேற்றம்  என்ற தலைப்பிலும்   உரையாற்றினர்.
சென்னையில் இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் என்ற தலைமைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பசுமைத்தாயகம் இரா.அருள் அவர்கள் மார்ச் 2015 ஐநா. மனித உரிமை ஆணைய விசாரணை என்ற தலைப்பில் உரையாற்றினர்.
கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாகவும், இன அழிப்பு தொடர்பாகவும் பேசினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdit5.html

Geen opmerkingen:

Een reactie posten