தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

உரு மாறிய முல்லைத்தீவு மாவட்டச்செயலகம்….

இலங்கையில் சீனாவின் கப்பல்..? அமெரிக்கா உசார்….

இதற்காக அமெரிக்காவின் கடற்படை புலனாய்வு பிரிவு, அவுஸ்திரேலியாவின் புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பை கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவில் இருந்து வெளியேறும் ஈழ அகதிகளின் கப்பல்கள் குறித்த தகவல்களை அவுஸ்திரேலிய புலனாய்வாளர்கள் வெற்றிகரமாக பெற்று அவ்வாறான கப்பல்களை இடைமறித்து வந்துள்ளனர்.


அதுபோன்றே சிறிலங்காவின் ஊடாக இந்து சமுத்திரத்தில் சீனா தமது யுத்தக் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை நகர்த்தும் முறைகள் குறித்து அவுஸ்திரேலிய புலனாய்வாளர்களின் ஊடாக தகவல்களை திரட்ட அமெரிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இரண்டு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.china-submarine-colombo
http://www.jvpnews.com/srilanka/97172.html

உரு மாறிய முல்லைத்தீவு மாவட்டச்செயலகம்….

அதுமட்டுமின்றி, தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கட்டட அமைப்பை வரைந்து புலிகளின் நிர்வாக சேவைப்பகுதி, அரசுக்கு அனுப்பிவைத்திருந்தது.
அந்த கட்டட அமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், போர் மூண்டதால் திட்டம் கைவிடப்பட்டது.

யுத்தத்துக்குப்பின்னர், புலிகளின் திட்டம் மாயமாக்கப்பட்டு பழைய அமைப்புக்கு ஏற்பவே புதிய அரச செயலகக் கட்டடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளதுMullai
http://www.jvpnews.com/srilanka/97175.html

Geen opmerkingen:

Een reactie posten