[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 06:31.00 PM GMT ]
இவ்விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கடந்த ஆண்டுக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு லட்சம் ரூபாவினை ஒதுக்கியிருந்தார்.
நிகழ்வில் கரைத்துறைப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் க.மாதவ ஜெய பரதாஸ், அந்தோனிப்பிள்ளை மாஸ்டர் மற்றும் பல சாதனையாளர்கள் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை ரீதியிலான போட்டிகளில் முன்னிலை பெற்றவர்கள்
கா.நாகேந்திரன் - கராத்தே 3ஆம் இடம், குத்துச்சண்டை 3ஆம் இடம்
டிலக்சனா -பாடசாலை மட்ட குத்துச் சண்டை 2 ஆம் இடம்
கனிஸ்ணவாணி -பாடசாலை மட்ட குத்துச் சண்டைப் போட்டி-2 ஆம் இடம்
R .கெவின் -பாடசாலை மட்ட குத்துச் சண்டை -2 ஆம் இடம்
S . சுதாகர் -பாடசாலை மட்ட குத்துச் சண்டைப்போட்டி-3 ஆம் இடம்
பினேகாஸ்-பாடசாலை மட்ட குத்துச் சண்டைப் போட்டி- 2 ஆம் இடம்
மாகாண மட்ட போட்டிகளில் முன்னிலை பெற்ற வீரர்கள்
கா.நாகேந்திரன் - கராத்தே 1ஆம் இடம், குத்துச் சண்டை 1ஆம் இடம், மல்யுத்தம்-1 ஆம் இடம்
சி.சிறிஜனனன்- குத்துச் சண்டை 1 ஆம் இடம், தைக்வொண்டு -1ஆம் இடம் ,நீச்சல் போட்டி- 1ஆம் இடம்
J .ஆதவன் -தைக்வொண்டு 2ஆம் இடம்
கா.நாகேந்திரன் - கராத்தே 1ஆம் இடம், குத்துச் சண்டை 1ஆம் இடம், மல்யுத்தம்-1 ஆம் இடம்
சி.சிறிஜனனன்- குத்துச் சண்டை 1 ஆம் இடம், தைக்வொண்டு -1ஆம் இடம் ,நீச்சல் போட்டி- 1ஆம் இடம்
J .ஆதவன் -தைக்வொண்டு 2ஆம் இடம்
A .ரொக்சன்- தைக்வொண்டு 1 ஆம் இடம்
J .கனிஸ்டன் -தைக்வொண்டோ 2ஆம் இடம்
S .றொபின் -மல்யுத்தம் 1ஆம் இடம்
S .ரொக்சன் -மல்யுத்தம் 1 ஆம் இடம்
S .ஜோன் சுதர்சன் -குத்துச் சண்டை 1 ஆம் இடம்
R .ராசேந்திர குமார் - மல்யுத்தம் 1 ஆம் இடம்
T .அனோஜன் -குத்துச் சண்டை 1 ஆம் இடம்
A .லெறின்லால்-குத்துச் சண்டை -1ஆம் இடம்
S .நந்தினி கராத்தே - 1 ஆம் இடம்
S .சிவனேஸ்வரி கராத்தே -2 ஆம் இடம்
ம.ராதிகா தைக்வொண்டு -1ஆம் இடம் ,கராத்தே 2ஆம் இடம்
கார்த்திகா -குண்டு எறிதல் -1ஆம் இடம் ,தட்டு எறிதல் 1ஆம் இடம்
S .விதுஸ்டன் -400 m ஓட்டம் 2ஆம் இடம், 800 m ஓட்டம் 2ஆம் இடம்
S .குமார் -தைக்வொண்டோ 1ஆம் இடம்
K .சாமந்தி -கிரிக்கெட் -1 ஆம் இடம்
டிலக்சன்- நீச்சல் -1 ஆம் இடம்
நிகழ்வில் சாதனையாளர்களுக்கான பரிசுப்பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க தொடர்ந்தும் தன்னாலான முயற்சிகளை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
நிகழ்வில் சாதனையாளர்களுக்கான பரிசுப்பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க தொடர்ந்தும் தன்னாலான முயற்சிகளை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdir6.html
தமிழரின் பாரம்பரிய வாத்தியங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 07:09.45 PM GMT ]
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் குறித்தெதுக்கப்பட்ட நிதியிலிருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு இன்னிய (பாரம்பரிய இசைக்கருவிகள்) உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழரின் பாரம்பரிய கலையை பிரதிபலிக்கும் உடுக்கை, தவில், நாதஸ்வரம், பறை, புல்லாங்குழல், கொம்பு போன்ற உபகரணங்கள் அமைச்சரினால் பாடசாலை அதிபரிடம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், இன்று நம்மில் பலர் எமது பாரம்பரிய கலையை மறந்து ஆங்கிலேய கலாசாரத்தில் மோகம் கொண்டுள்ளோம். இதனால்தான் பாண்ட் வாத்தியங்களில் கவனத்தை செலுத்தியுள்ளோம். எமது மொழி, கலாசாரம் மிகத்தொன்மை வாய்ந்தது. இனிவரும் காலங்களில் இவ்வாறான இன்னிய வாத்தியங்களை இசைத்து பொது நிகழ்வுகளை நடாத்த வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdir7.html
Geen opmerkingen:
Een reactie posten