மகிந்த ஆட்சியில் இருந்த ஒரு சமயத்தில் தேசிய பட்டியலில் தெரிவான கருணா, நாடாளுமன்றில் ஆங்கிலத்தில் உரையாற்றியுள்ளார். அதன் தொகுப்பை இங்கே தருகிறோம் பாருங்கள். ஒரு கட்டத்தில் இலங்கையில் "மசக்கை" நடந்தது என்று சம்பந்தர் சொன்னார் என்று கருணா குறிப்பிடுகிறார். அட மசக்கையா அப்படி என்றால் என்ன என்று அனைவரும் திகைத்துப்போனார்கள்.
இதில் சம்பந்தன் ஐயா வேறு எழுந்து அப்படி நான் கூறவில்லையே என்று சொல்லவும் எத்தணித்தாராம். ஆனால் மசக்கையின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா ? "மசக்கர்" (Massacre) பலரை கொன்று புதைப்பதையே இவ்வாறு மசக்கர் என்று சொல்லுவார்கள்.
ஆனால் கருணாவோ , மசக்கையில் தான் இன்னும் இருக்கிறார் போல உள்ளதே..

Geen opmerkingen:
Een reactie posten