[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 01:10.32 PM GMT ]
கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்தும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திங்கட் கிழமை திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்தியாவின் புத்தகாயா மகாபோதி விகாரை பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு பின்னர், புத்தகாயாவுக்கான இலங்கையின் முதலாவது யாத்திரீகர்கள் குழு இன்று இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இதனை முன்னிட்டு, பிரான்ஸூக்கு சொந்தமான போககஸ் கப்பம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது.
ஜோட்டாரில் இருந்து புறப்படும் இந்த கப்பல் திங்கட் கிழமை அதிகாலை கொழும்பு துறைமுகத்தை சென்றடைய உள்ளது.
பிரான்ஸின் மிகப் பெரிய சரக்கு கப்பல் இலங்கைக்கு வருவது மிகவும் முக்கியமான நிகழ்வு எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் முதலாது இலங்கை யாத்திரீகர்கள் குழு புத்தகாயா புறப்பட்டது!
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 12:45.23 PM GMT ]
இவர்கள் இன்று அதிகாலை 6.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு சொந்தமான விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த குழுவில் 160 பௌத்த யாத்திரீகர்கள் இடம்பெற்றுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் புத்தகாயாவில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குலை அடுத்து, அங்கு யாத்திரீகர்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten