இதைனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க ஆகியோரின் ஆலோசனையுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் சிறுவர் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் திருமதி கிருபை ராணி யோகராசா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் விசாரணைகளை நடத்தியதுடன் குறித்த இளைஞனையும் செவ்வாய்க்கிழமை(1) கைதுசெய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் மட்டக்களப்பு போனதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6625
Geen opmerkingen:
Een reactie posten