அத்துடன், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி பொலிஸார் பொது மக்களிடம் கோரி வருகின்றனர்.அரச விரோத துண்டுப்பிரசுரம் விநியோகம் தொடர்பில் கோபி மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்பி அதற்கு தலைமை வகிக்க கோபி உள்ளிட்ட குழுவினர் முனைவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6622
Geen opmerkingen:
Een reactie posten