சட்டவிரோதமான 60,000 அமெரிக்க டொலர், 1,405 சவுதி ரியால், 1,200 யூரோ இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். சென்னையில் இருந்து நேற்று (21) இரவு இலங்கை வந்த மூன்று பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 83 லட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூன்று பெண்களில் தாயும் இரண்டு மகள்மாரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398160517&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 22 april 2014
வெளிநாட்டு நாணயம் கடத்திய தாயும் இரு பிள்ளைகளும் கைது !
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten