ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் இலங்கையில் சாதக நிலைமையை ஏற்படுத்தாது என ஜப்பான் அறிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிய சிரேஸ்ட வெளிவிவகார துணை அமைச்சர் நொரியோ மிட்சுயா Norio Mitsuya வை, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் வசந்த கரன்னாகொட சந்தித்த போது இந்தக் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்காமைக்காக நன்றி பாராட்டுவதாக வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் பிழையான பிரச்சாரங்களின் மூலம் மேற்குலக நாடுகளை தவறாக வழி நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். |
28 Apr 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398708385&archive=&start_from=&ucat=1& அப்ப எதுக்குடா ஐநா ஜப்பானையே உலகப்பிரச்சனைகளுக்கு தீர்ப்பு சொல்ல சொல்லலாமே!!பெரும் செலவில் ஐநா எதுக்கு,இப்படி ஐநா தீர்ப்பை விமர்சிக்கும் நாடுகளை அதில்பனத்துக்காக வைத்திருக்காமல் நீக்கிவிடலாமே!!பணமா பண்பா தீர்மானிப்பது யார்?? |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
maandag 28 april 2014
ஐ.நா தீர்மானம் இலங்கைக்கு ஆபத்து (படம் இணைப்பு)
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten