முதலில் ஜெரோமியை வளைத்துப் போட்ட பாதிரியார், பின்னர் தன் நண்பரோடு இணைந்து இப்பெண்ணுக்கு செக்ஸ் டாச்சர் கொடுத்துள்ளார்கள் என்று, ஜெரோமியின் நண்பி மேலும் தெரிவித்துள்ளார். தன்னை அடையாளப்படுத்த விரும்பாத அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெரோமியின் மோபைல் போனைப் பார்த்தால் எல்லாம் புரியும் என்று கூறியுள்ளார். குறித்த பாதிரியார், ஜெரோமிக்கு பல குறுந்தகவலி அனுப்பியுள்ளதாகவும், ஒரு பாதிரியார் ஏன் 23 வயதுப் பெண் ஒருவருக்கு அடிக்கடி குறுந்தகவல் அனுப்பவேண்டும் ? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்பாவிப் பெண்ணை ஏமாற்றி அவரை காதல் வலையில் விளவைத்து பின்னர் அவரை, தனது நண்பருடன் பகிர்ந்துகொள்ளவே இவர்கள் திட்டம் தீட்டியுள்ளார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இக்குற்றச்சாட்டுகளை யாழ் ஆயர் இல்லம் அடியோடு மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு பாதிரியாரும் தலைமறைவு என்று வெளியாகிய செய்தி பொய் என்றும், அவர்கள் யாழில் தான் தங்கி இருப்பதாகவும் யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் பொலிசார் குறிப்பிட்ட இரண்டு பாதிரியாரின் மோபைல் தொலைபேசிகளை பறிமுதல் செய்துள்ளதோடு ஜெரமியின் மோபைல் போனையும் கைப்பற்றியுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. குறித்த அந்த தொலைபேசியில், உள்ள குறுஞ்செய்திகள்(எஸ்.எம்.எஸ்) அழிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் டயலக் நெட்வேர் ஊடாக, பாதிரியார் மோபைலில் இருந்து ஜெரமிக்கு குறுஞ்செய்திகள் போனதா என்பது குறித்து அறியமுடியும். அவற்றை கண்டறிய பொலிசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக பலசெய்திகள் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6751
Geen opmerkingen:
Een reactie posten