சுண்டிக்குழி என்ற அந்த பெயர், முதலமைச்சரின் காகிதத்தலையில் சுண்டுக்குளி என்று அச்சிடப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் சுண்டிக்குழியை, சுண்டுக்குளி என்றே அழைக்கின்றனர். வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ கடித்தில் (LETTER HEAD) தமிழ் ஊரின் பெயர் சிங்கள மொழிப்பெயர்ப்பில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் உள்ள பல தமிழ் பெயர்களை சிங்கள மொழியில் மாற்றப்பட்டு, இராணுவத்தினர் பெயர் பலகைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சரும் இதற்கு ஒத்து போகின்றமை தொடர்பில், வடமாகாணத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/67328.html
Geen opmerkingen:
Een reactie posten