தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 april 2014

முப்பத்தி மூன்றுவயது இளம் பெண் ஒருவர் தனது காம பசிக்கு பதினொரு வயதுடைய சிறுவன்..........


மதுபான சாலை ஒன்றில் பணி புரிந்து வந்த முப்பத்தி மூன்றுவயது இளம் பெண் ஒருவர் தனது காம பசிக்கு
பதினொரு வயதுடைய சிறுவன் ஒருவனை பாவித்துள்ளார் .இவனை பலஇடங்களில் வைத்து இவர் பாலியல் உறவு மேற்கொண்டுள்ளார் .குறித்த விடயம் சிறுவனின் பெற்றோருக்கு தெரிய வரவும் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர் .கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்த
பெண்ணுக்கு நீதிமன்றம் இருபது ஆண்டுகால கடூழிய சிறை தண்டனையை வழங்கியுள்ளது 

Geen opmerkingen:

Een reactie posten