தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 april 2014

மகனுக்காக போராடுவேன்: கண்ணீருடன் அற்புதம்மாள் !!!


ராஜிவ் வழக்கில், மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவேன் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜிவ் வழக்கில் 7 தமிழரை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இம்மனுவை இன்று அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியதாவது, இன்று என் மகன் விடுதலையாவான் என்ற நம்பிக்கையோடு வந்தேன். ஆனால் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது.
என் மகன் நிரபராதி என நிரூபிக்கப்பட்டும் அவனை விடுதலை செய்யாதது வருத்தம் அளிக்கிறது. இந்த விடயத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருக்குமோ என்று சந்தேகிக்கிறோம்.
ஆனால் நீதி எங்கள் பக்கம் இருக்கிறது. எங்களுக்கு நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது என்றும் என் மகனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவேன், நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த விடயத்தில் நாங்கள் தமிழக முதல்வரை பெரிதும் நம்பியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
http://www.newindianews.com/view.php?224MM303lOe4e2DmKcb240Mdd304ybc2mDDe43Ol30226AA3

Turning point on releasing Rajiv assassinators - Indian Supreme Court
[ Friday, 25 April 2014, 08:35.49 AM GMT +05:30 ]
In a significant development, the Supreme Court on Friday deferred the verdict in the assassination of former prime minister Rajiv Gandhi and referred the case to a larger Constitution Bench.
The Constitution Bench will now decide whether the Tamil Nadu government can release a life term convict whose death sentence has been converted into life imprisonment.
Saying that an interim order staying Tamil Nadu government's decision on remission of sentence will continue, the top court added that the seven conspirators in the assassination case will not be released for now.
The apex court bench headed by Chief Justice P Sathasivam framed seven questions to be addressed by the Constitution Bench, including whether after commutation of the death sentence into life imprisonment, can the government further grant them remission by releasing them.
The court also said that the Constitution Bench, which will take up the matter within three months, will also address which is the appropriate government under the code of criminal procedure - whether it is the state government or the central government or both.
The Centre had filed a petition challenging the Tamil Nadu government’s decision to release the life convicts.
On February 20, a bench of Chief Justice P Sathasivam, Justice Ranjan Gogoi and Justice Shiva Kirti Singh stayed the state government’s order, citing procedural lapses on the part of the State.
Notably, Chief Justice of India, P Sathasivam, is demitting office today.
The Centre had filed a petition challenging the State’s authority in ordering the release of all seven convicts, a day after the Supreme Court rejected its appeal against the commutation of death sentence to three convicts in the case — V Sriharan, alias Murugan, AG Perarivalan, alias Arivu, and T Suthendraraja, alias Shanthan

Geen opmerkingen:

Een reactie posten