தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 april 2014

சூடு பிடித்துள்ள இந்திய தேர்தல் களம்: ஈழத்தமிழர் விவகாரத்தில் மாற்றம் ஏற்படுமா? தமிழின உணர்வாளர்களின் கருத்து! (வீடியோ இணைப்பு) !

ஏப்ரல் 24 திகதி நடைபெறவுள்ள இந்தியாவின் 16வது பாராளுமன்றத் தேர்தல் களம் நிலைப்பாடு, மக்களின் மனநிலை மற்றும் ஆட்சியாளர்களின் மனநிலை குறித்து தமிழின உணர்வாளர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் ஆட்சி மாற்றத்தினை விரும்புவதாக தமிழின உணர்வாளர்களான சட்டத்தரணி தமிழ் இராஜேந்திரன், ஓவியர் புகழேந்தி, கொளத்தூர் மணி மற்றும் ஓவியர் சந்தானம் ஆகியோர் லங்காசிறி வானொலிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.newindianews.com/view.php?22AOlv2bcy40Me4e44MMc02aKmD3dd3RDmc30266AY2e4U04y0cb3lOKd3

Geen opmerkingen:

Een reactie posten