தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

இராணுவத்தில் தமிழ், முஸ்லிம் ஆண்கள் இணைக்க வேண்டும்! ஆனால் இடம் இல்லை பெண்களுக்கு….

சிறுமியுடன் குடும்பம் நடத்தி விட்டு கொலையில் மூவர் கைது

நேற்று எல்பிடிய நீதவானால் தந்தை, கணவன் மற்றும் நண்பர் ஆகிய மூவருக்குமே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்பிய – எல்ல, புவக்தோடெல்ல பிரதேசத்தில் சிறுமியுடன் நபரொருவர் இரண்டு வருடங்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் மார்ச் மாதம் 25ம் திகதி அளவில் கொலை செய்யப்பட்ட குறித்த சிறுமியின் சடலம் ஏப்ரல் மாதம் 5ம் திகதி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் எனக் கூறப்படும் இளைஞர், தந்தை மற்றும் நண்பர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் மூவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/65201.html

இராணுவத்தில் தமிழ், முஸ்லிம் ஆண்கள் இணைக்க வேண்டும்! ஆனால் இடம் இல்லை பெண்களுக்கு….

தமிழர்களும், முஸ்லிம்களும் இராணுவத்தில் இணைந்து கொள்ளத் தடையில்லை எனினும், தமிழ் இளைஞர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தற்போதைக்கு வெற்றிடங்கள் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து கொள்ள எவ்வித தடையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் படையில் இணைந்து கொள்ள எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை எனவும், அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். 1949ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி தமிழ் முஸ்லிம்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.உரிய தகுதிகளைக் கொண்டிருந்தால் அவர்கள் இராணுவத்தில் இணைந்து கொள்ள எவ்வித தடையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65196.html

Geen opmerkingen:

Een reactie posten