தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 april 2014

ஜெனிவாத் தீர்மானம், புலிப் பூச்சாண்டி: புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தடைக்கு காரணமென்கிறார் சுரேஸ் எம்.பி



ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக செயற்பட்டமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையே புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்குரிய காரணமென்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
வடக்கில் புலிகள் ஒன்று சேர்கிறார்கள் என்ற கதை அவிழ்த்து விடப்பட்டு, அவர்களுக்கு புலம்பெயர் தமிழ்கள் பண உதவி செய்கிறார்கள் என்றே இவ்வமைப்புக்கள் தடை செய்யப்பட்டிருப்பதாக லங்காசிறி வானொலிக்கு வழங்கிய பிரத்தியேச செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETWLWgs0.html

Geen opmerkingen:

Een reactie posten