அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர் வேங்கையா நாயுடு இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியில் போட்டியிடும் வை. கோ வின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் தமிழீழம் அமைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இதனை நிராகரித்துள்ள வேங்கையா நாயுடு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காணவே பாரதீய ஜனதா கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten