புலம்பெயர்ந்தவர்களால் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் பங்களிப்பு செய்ய முடியாது போகலாம் என 2006ம் ஆண்டில் ரொபர்ட் ஓ பிளக் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமை நிலவரங்களை கருத்தில் கொண்டு புலம்பெயர்ந்த அமைப்புகள் பயங்கரமாக கிளர்ந்தெழக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்காவின் முன்னாள் இலங்கைக்கான தூதுவர் ரொபர்ட் ஓ பிளாக் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
2006ம் ஆண்டு இது தொடர்பான இரகசிய ஆவணம் ஒன்றை ரொபர்ட் ஓ பிளாக் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது என கொழும்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதன் படி இலங்கையில் தொடர்ச்சியான தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
இதனை கண்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிளர்ந்தெழக்கூடும்.
ஆனால் அவர்கள் வெவ்வேறு நாடுகளில் பிரிந்து பாகம் பாகமாக இருப்பதாலும் அவர்களை இணைப்பதற்கு ஒரு தலைவர் இல்லாததாலும் அவர்கள் அனைவரையும் ஒரே நோக்கத்திற்கு கொண்டு வருவது சிரமமாக இருக்கும்.
எனவே அவர்களில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு போதிய ஒத்துழைப்பினை வழங்க முடியாது போகலாம் என்று அவர் தமது ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.com/show-RUmsyETXLWgx2.html
Geen opmerkingen:
Een reactie posten