இனப்படுகொலை நாட்டுடன் வர்த்தகத்தை பலப்படுத்த திமுக அயோக்கியத்தனம்
இவரைத்தான் விருதுநகரில் திமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளது திமுக. கட்சியில் இல்லாத இவரை ஏன் வேட்பாளராக நிறுத்த வேண்டும்?
ஒரே நோக்கம்: அதிக பணத்தை செலவழித்து அதன் மூலம் வைகோவை வீழ்த்துவது.
தமிழக மக்களே!
விருதுநகர் மக்களே!
நீங்கள் ரத்தினவேலுவுக்கு வாக்களிப்பதும், ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்.
விருதுநகர் மக்களே!
நீங்கள் ரத்தினவேலுவுக்கு வாக்களிப்பதும், ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்.
http://www.jvpnews.com/srilanka/66281.html
தமிழீழத்தை தீர்மானிப்பது யாருமல்ல? ராஜபக்சேதான்! பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.க!
தமிழர்களின் தமிழீழத்தை தீர்மானிப்பது யாருமல்ல ராஜபக்சேதான் என பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.க
http://www.jvpnews.com/srilanka/66288.html
Geen opmerkingen:
Een reactie posten