தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

ஈழத் தமிழர் மீது இந்தியாவின் நிலை கண்டு கொந்தளிக்கும் தமிழகத் தலைவர்கள்!



ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், ஈழப் பிரச்சினை எப்போதும் எரியும் பிரச்சினையாக இருக்கும் என்பதைத் தான் காட்டுகிறது என்கிறார் தமிழின உணவர்வாளர் பா.செயப்பிரகாசம்.
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையானது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக தமிழகத் அரசியல் தலைவர்கள் லங்காசிறி வானொலியின் வட்டமேசை நிகழ்ச்சிக்குத் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWetz.html

Geen opmerkingen:

Een reactie posten