தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 april 2014

புலனாய்வு அதிகாரிகள் மீது சரமாரித் தாக்குதல்..

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி அமைச்சர் டக்ளஸ்

தொடக்க நிகழ்விற்கு யாழ்.அரச அதிபர் தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து நில அபகரிப்பு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கடந்த கூட்டத் தொடர்பிலான அறிக்கை தொடர்பிலும் கடும் விவாதங்கள் நடைபெறுகின்றன. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் உட்பட்டவர்களும், ஐ.தே. க நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவும் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். DCP-Meeting1DCP-Meeting2DCP-Meeting3
 http://www.jvpnews.com/srilanka/66373.html

புலனாய்வு அதிகாரிகள் மீது சரமாரித் தாக்குதல்..

சந்தேகநபர் தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்காக மஹரகம நகரத்திற்கு சென்றிருந்த புலனாய்வு பிரிவைச்சேர்ந்த அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த அதிகாரிகள் தங்களுடைய அடையாளத்தை உறுதிபடுத்தியதன் பின்னரே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/66381.html

Geen opmerkingen:

Een reactie posten