6 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயது இளைஞன்
நேற்றய தினம் (20) சம்பவம் இடம் பெற்று இரண்டு மணித்தியாளங்களின் பின் குறித்த சிறுமியின் தாய், நோட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் பின்னதாக சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு மேலதிக விசாரனைகளை நோட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே சம்பவம் குறித்து சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனையின் பின்னரே உறுதியாக எதுவும் கூறமுடியும் என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/66351.html
காதல் திருமணத்தில் பொய்! பெண்ணின் குடுமபத்தார் பலர் படு காயம்
36 வயதான கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரரே இவ்வாறு ஏமாற்றியுள்ளார். குறித்த பெண்ணை தான் திருமணமாகதவர் என்று கூறி காதலித்துள்ளார்.
பின்னர் பெண்ணின் குடும்பத்தினர் சகிதம் சனிக்கிழமை கலேவலை பிரதேசத்தைச் சேர்ந்த நபரின் வீட்டுக்கு வந்த போது உண்மை நிலை வெளிவந்துள்ளதாகவும் இரு குடுமபத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின் பெண்ணின் குடுமபத்தினர் சிலர் காயமுற்று குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
http://www.jvpnews.com/srilanka/66354.html
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் வெலிகம, பொல்அத்துமோதற பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின்போது இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி, இந்நாட்டு தயாரிப்பு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 8, மேலும் பல வெடி பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்புறுகம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் இன்று (21) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/66357.html
Geen opmerkingen:
Een reactie posten