தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 augustus 2013

ஜப்பானிய இளவரசி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்!

ஜப்பானிய இளவரசர் தக்கமடோ மற்றும் இளவரசி தக்கமடோ ஆகியோர் மூத்த மகளான 27 வயதான இளவரசி சுகுக்கோ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை செல்லும் அவர் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இலங்கையில் நடைபெறவுள்ள மிகப் பெரிய பாரம்பரிய திருவிழாவான பெரஹெர திருவிழாவை காணும் விருந்தினராக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள்  தெரிவித்தன.
இளவரசி சுக்குகோ இந்த வருடம் ஜப்பான் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியாரையும் சந்தித்திருந்தார்.

Geen opmerkingen:

Een reactie posten