நாளை (11) காலை 7 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் இரு பொலிஸார் உள்ளிட்ட சிலர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதிகமாக முஸ்லிம் மக்களை கொண்ட இப்பகுதியில் வீடுகள் மற்றும் மதஸ்தலம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:
Een reactie posten