ஆனால் நேற்று முன் தினம் தொடக்கம், இச் சிலையை தேடிவந்த மகிந்தரின் அடியாட்கள் அதனை வடிவாக தூசி தட்டி எடுத்துச் சென்றுள்ளார்களாம். இதுவரை காலமும் கவனிப்பார்ரற்றுக் கிடந்த இந்த விக்டோரியா சிலைக்கு அப்படி என்ன மவுசு வந்தது என்று நினைக்கிறீர்களா ? எல்லாம் காரண காரியமாகத் தான் நடக்கிறது. அதாவது இன்னும் சில மாதங்களில் இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடக்கவிருக்கிறது. அதில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்ளவில்லை. ஆனால் அதில் அவரது மகன் சாள்ஸ் கலந்துகொள்கிறார். எப்படி என்றாலும் சாள்ஸ் மற்றும் அவரது காதலி கமீலா பாக்கர் ஆகியோர் அலரிமாளிகை செல்வார்கள். அங்கே மகிந்தர் கொடுக்கும் விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார்கள். அவர்கள் அலரி மாளிகை செல்லும்வேளை அங்கே இந்த சிலையைக் கண்டால்(பாட்டியின் சிலை) சாள்ஸ் உச்சி குளிர்ந்துவிடுவார் அல்லாவா. அதுவும் 18ம் நூற்றாண்டுச் சிலை !
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 9 augustus 2013
18ம் நூற்றாண்டு சிலையை தூசி தட்டும் மகிந்தர்: காக்கா பிடிப்பதில் டிகிரி !
ஆனால் நேற்று முன் தினம் தொடக்கம், இச் சிலையை தேடிவந்த மகிந்தரின் அடியாட்கள் அதனை வடிவாக தூசி தட்டி எடுத்துச் சென்றுள்ளார்களாம். இதுவரை காலமும் கவனிப்பார்ரற்றுக் கிடந்த இந்த விக்டோரியா சிலைக்கு அப்படி என்ன மவுசு வந்தது என்று நினைக்கிறீர்களா ? எல்லாம் காரண காரியமாகத் தான் நடக்கிறது. அதாவது இன்னும் சில மாதங்களில் இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடக்கவிருக்கிறது. அதில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்ளவில்லை. ஆனால் அதில் அவரது மகன் சாள்ஸ் கலந்துகொள்கிறார். எப்படி என்றாலும் சாள்ஸ் மற்றும் அவரது காதலி கமீலா பாக்கர் ஆகியோர் அலரிமாளிகை செல்வார்கள். அங்கே மகிந்தர் கொடுக்கும் விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார்கள். அவர்கள் அலரி மாளிகை செல்லும்வேளை அங்கே இந்த சிலையைக் கண்டால்(பாட்டியின் சிலை) சாள்ஸ் உச்சி குளிர்ந்துவிடுவார் அல்லாவா. அதுவும் 18ம் நூற்றாண்டுச் சிலை !
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten