[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 12:10.17 PM GMT ]
நேற்று உகண்டா சென்றடைந்த கோத்தபாயவை, அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஜேஜே ஒடோங், எண்டபே விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
கட்சியோ, நீதிமன்றமோ, தன்னை ஏதோ ஒரு குற்றத்திற்கு குற்றவாளி என தீர்மானித்தால், களனியில் இருந்து மட்டுமன்றி அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் 5 நாள் அதிகார பூர்வ பயணத்தை மேற்கொண்டு உகண்ட வந்துள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்புச் செயலாளர், உகண்டா ஜனாதிபதி முஸேவேனி, படைகளில் தளபதி ஆகியோரை சந்தித்து இரண்டு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பேச்சு நடத்த உள்ளார்.
அத்துடன் முர்ச்சீசன் நீர்வீழ்ச்சி, தேசிய பூங்கா, லுகாஸி சீன கூட்டுத்தாபனம் ஆகியவற்றும் விஜயம் செய்ய உள்ளார். மேலும், உகண்டாவில் முதலீடு செய்வது தொடர்பில் இலங்கையை சேர்ந்த முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.
நான் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகி விடுவேன்: மேர்வின் சில்வா
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 12:23.03 PM GMT ]
களனி உப்புவர்ண விஷ்ணு ஆலயத்தின் நுழைவு வாயிலில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு வைபவத்தில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டால், ஏனைய அரசியல்வாதிகளை போல் நடிக்காது, வேறு தொகுதிகளுக்கு செல்ல மாட்டேன். நான் வளர்த்த களனி என்ற குழந்தையை எவருக்கு பொறுபேற்க கொடுக்க தயாரில்லை.
ஒழுக்கத்தை மீறி செயற்பட்டு, லஞ்சம் பெற்று, கட்சி துரோகம் செய்து, கொலை குற்றத்துடன் சம்பந்தப்பட்டமை தொடர்பிலான விடயங்கள் நான் குற்றவாளி என்று கட்சியோ, நீதிமன்றமோ தீர்மானித்தால், நான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வேன் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten