மீறல்கள்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
woensdag 17 april 2013
இலங்கையில் மட்டுமா இப்படி??பதில் பிரதம நீதியரசராக ஷிராணி திலகவர்தன நியமனம் !
உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிராணி திலகவர்தன, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதியால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.net/show-RUmryESaNalv1.html
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten