கூட்டம் நடைபெற்று முடிந்தவேளை திடீரென வெளியே வந்த கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர், ஈழத் தமிழர்களோடு கை குலுக்கினார். அவர் சிலர் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தார். இப் போராட்டத்தில் சனல் 4 ஆவணப்படத் தயாரிப்பாளர் காலம் மக் ரே மற்றும் எழுத்தாளர் பிரான்சிஸ் கரிசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். கனடா வெளிவிகார அமைச்சர் அவர்களுடனும் கலந்துரையாடினார். தமிழர்களை தாம் பெரிதும் மதிப்பதாகவும், இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுவதை தாம் விரும்பவில்லை என்றும் அவர் நேரடியாகவே தமிழர்களிடம் தெரிவித்திருந்தார்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 26 april 2013
லண்டன் தமிழர்களோடு கனடா வெளிவிகராக அமைச்சர் கைகுலுக்கினார் ! Why??
கூட்டம் நடைபெற்று முடிந்தவேளை திடீரென வெளியே வந்த கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர், ஈழத் தமிழர்களோடு கை குலுக்கினார். அவர் சிலர் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தார். இப் போராட்டத்தில் சனல் 4 ஆவணப்படத் தயாரிப்பாளர் காலம் மக் ரே மற்றும் எழுத்தாளர் பிரான்சிஸ் கரிசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். கனடா வெளிவிகார அமைச்சர் அவர்களுடனும் கலந்துரையாடினார். தமிழர்களை தாம் பெரிதும் மதிப்பதாகவும், இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுவதை தாம் விரும்பவில்லை என்றும் அவர் நேரடியாகவே தமிழர்களிடம் தெரிவித்திருந்தார்.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten