ஒரு பொருளை நோக்கி பலமான லேசர் கதிரை பிரயோகித்துவிட்டு, பின்னர் இந்த ஏவுகணையை ஏவினால், அது லேசர் கதிகள் தாக்கிய அதே இடத்தை தேடிச் சென்று தாக்கவல்லது. பெரும்பாலும் இரவில் தாக்குதல் நடத்த இது மிகவும் உகந்ததாகும். பல நாடுகளில் இதுபோன்ற ஏவுகணைகள் பாவிக்கப்பட்டு வந்தாலும் இலங்கை அரசிடம் உள்ள, பக்தர் ஷிகான் என்னும் இந்த ஏவுகணைகள் பாக்கிஸ்தானால் வழங்கப்பட்டவை ஆகும். அவற்றை வன்னிப் போரில் இலங்கை இராணுவம் பாவித்துள்ளார்கள். நகரும் இலக்குகளை தாக்க இவர்கள் இதனை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது புலிகளின் பலம்பொருந்திய படையணிகளில் ஒன்றாக விளங்கியது, கடற்புலிகள் ஆகும். கடல் புலிகளின் நடமாட்டத்தைக் குறைக்கவும் இவ்வகையான ஏவுகணைகளை இலங்கை இராணுவம் இதனை பயன்படுத்தியுள்ளார்கள்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 23 april 2013
பெரிய உடைப்பில் பாவிக்கப்பட்ட பக்தர் ஷிகான் என்னும் ஏவுகணைகள் !
ஒரு பொருளை நோக்கி பலமான லேசர் கதிரை பிரயோகித்துவிட்டு, பின்னர் இந்த ஏவுகணையை ஏவினால், அது லேசர் கதிகள் தாக்கிய அதே இடத்தை தேடிச் சென்று தாக்கவல்லது. பெரும்பாலும் இரவில் தாக்குதல் நடத்த இது மிகவும் உகந்ததாகும். பல நாடுகளில் இதுபோன்ற ஏவுகணைகள் பாவிக்கப்பட்டு வந்தாலும் இலங்கை அரசிடம் உள்ள, பக்தர் ஷிகான் என்னும் இந்த ஏவுகணைகள் பாக்கிஸ்தானால் வழங்கப்பட்டவை ஆகும். அவற்றை வன்னிப் போரில் இலங்கை இராணுவம் பாவித்துள்ளார்கள். நகரும் இலக்குகளை தாக்க இவர்கள் இதனை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது புலிகளின் பலம்பொருந்திய படையணிகளில் ஒன்றாக விளங்கியது, கடற்புலிகள் ஆகும். கடல் புலிகளின் நடமாட்டத்தைக் குறைக்கவும் இவ்வகையான ஏவுகணைகளை இலங்கை இராணுவம் இதனை பயன்படுத்தியுள்ளார்கள்.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten