தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 januari 2015

மகிந்த "லக்சறி" கார்களை நாடு கடத்த ஆரம்பித்துள்ளது: இதோ ஆதார புகைப்படங்கள் இணைப்பு !

நடைபெறவுள்ள தேர்தலில் ஒருவேளை தோல்வியை தழுவினால் என்ன நடக்கும் என்று மகிந்தருக்கு தெரியாத விடையம் அல்ல. அவரது குடும்பத்தினர் பல சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்துள்ளார்கள். குறிப்பாக நமால் ராஜபக்ஷ, ரோஷித ராஜபக்ஷ ஆகியோர் அதி விலை கூடிய சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளார்கள். இதனை இவர்கள் ஓட்டிச் சென்று, பெரும் எடுவை எடுப்பது வழக்கம். ஆனால் குறித்த கார்களை இவர்கள் தற்போது இலங்கையை விட்டு வெளியே கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளார்கள். 

மிகவும் ரகசியமாக இந்த வேலை நடைபெற்று வருகிறது. ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தியே இவர்கள் கார்களை நாட்டை விட்டு கடத்தி வருகிறார்கள். ஆனால் சிங்களவர் ஒருவர், இதனை புகைப்படம் எடுத்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1779.html

Geen opmerkingen:

Een reactie posten