இனந்தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் தன்னை பின்தொடர்ந்துவந்ததாக நல்லூர் பிரதேச செயலாளர் பா . செந்தில் நந்தனன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ( 01) முறைப்பாடு செய்துள்ளார் . அலுவலக கடமைகளுக்காக தனது வாகனத்தில் நல்லூர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதே மேற்படி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர் |
03 Apr 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1396559379&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
donderdag 3 april 2014
யாழில் அரச அதிகாரிகளை பின் தொடரும் அரச புலனாய்வு (படம் இணைப்பு)!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten