அரசைக் கவிழ்க்க இடமளியோம்: மகிந்தர் பதறல்
அரசாங்கத்தைக் கவிழ்ப்பது எப்படி என்பதைப் படிப்பதற்கு ஹவார்ட் போன்ற பல்கலைக்கழங்களுக்குச் செல்லத் தேவையில்லை. அதனை அறிய விரும்புபவர்கள் மெதமுலனைக்கு (ஜனாதிபதியின் சொந்த இடத்துக்கு) வந்தால் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முறையைச் சொல்லித் தர முடியும். நாட்டின் பொருளாதாரமும் அரசும் கவிழும் என எதிரணி காத்திருக்கின்றது. ஆனால் அது நடக்காது. வேலையில்லலாப் பிரச்சினை 4.4 வீதமாகக் குறைந்துள்ளது. சில நிறுவனங்கள் இந்தியாவிலிருந்தும் குவைத்திலிருந்து வேலையாட்களைக் கூட்டி வர விரும்பின. ஆனால் நான் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை. நாட்டின் தற்போதைய அபிவிருத்திப் போக்கு 2040 ஆம் ஆண்டு – அதையும் தாண்டி 2050 ஆம் ஆண்டு – வரையும் கூட இதேபோன்று தாக்குதல் பிடித்து முன்னேறும். – என்றார் அவர். -
http://www.jvpnews.com/srilanka/65087.html
யுத்த வலயத்தில் பாலியல் வன்முறை தடுக்கும் மகாநாட்டில் பங்குபற்ற இலங்கைக்கு அழுத்தம்
மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கையை வலியுறுத்தவில்லை எனவும், பங்கேற்குமாறு ஊக்கப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த வலயங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் பிரகடனத்தில் 143 நாடுகள் இதுவரையில் கைச்சாத்திட்டு;ளளதாகத் தெரிவித்துள்ளார். அண்மைய தசாப்தங்களில் இடம்பெற்ற பிரச்சினைகள் காணரமாக இலங்கை இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது பொருத்தமாக இருக்கும் என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65083.html
Geen opmerkingen:
Een reactie posten