இவ்வாறாக இலங்கை இராணுவம் சித்திர வதை செய்ததை ஏற்றுள்ளது இவ்வாறான காட்சிகள் பழையவையானாலும் இவற்றை வெளியிடுவதில் தயக்கம் காட்டியதாகவும் சில தகவல்கள் உள்ளன காரணம் இவை நாளடைவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபாய ராஜபக்சவிடம் உள்ளது தானது குடும்பம் ஆட்சியை எடுத்த நாளில் இருந்து பலத்த தலையிடியை இலங்கையில் பலர் கொடப்பதாகவும் இவற்றுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றும் கோத்தாபாய கூறியதாக கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இராணுவம் என பலதரப்பட்டவர்களை வதைத்ததான குற்றச்சாட்டு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வலுவடைந்து வருகின்ற சூழ்நிலையில் இவ் வீடியோ வெளிவந்தமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது
http://www.jvpnews.com/srilanka/64347.html
Geen opmerkingen:
Een reactie posten