மாங்குளத்தில் குண்டு மீட்பு
மாங்குளம் திரிபுரம் பகுதியிலுள்ள காணியொன்றின் கிணற்றிற்கு அருகில் ஆர்.பி.ஜி. ரக குண்டொன்று மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/66132.html
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்! தருஸ்மன் நம்பிக்கை
இதன் போது தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு மேற்கொண்ட விசாரணைகளின் வெற்றித் தன்மை தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். தமிழ் மக்களுக்கு படிப்படியாக நீதி கிடைக்கும் என்று, இறுதி யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளருக்காக விசாரணை நடத்திய நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சூக்கி தருமான் தெரிவித்துள்ளார்.
இதற்கு நேரடியாக பதிலை வழங்காக தருஸ்மன், கம்போடிய மக்களுக்கு நீதி கிடைக்க தாமதமான போதும், கட்டம் கட்டமாக அது கிடைக்க செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கும் கட்டம் கட்டமாக நீதி கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/66139.html
Geen opmerkingen:
Een reactie posten