யுத்தக்குற்ற விசாரணை! இலங்கை, இந்தியா, அமெரிக்காவோடு புலிகளிற்கும் கூட பாதகமாக அமையலாம்.
அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் பல எதிர்பார்ப்புக்களுடன், அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களாலும் எதிர்பார்க்கப்பட்டது.
தீர்மானத்தில் திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தமிழர்களிற்கு எந்தப் பிரயோசனமும் வழங்கப் போவதில்லை என்ற குரல் ஓங்கியொலிக்கிறது என கனடாவிலிருக்கும் ஆய்வாளர் திரு. சுதர்மா அவர்கள் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/23838.html#sthash.6MlxZLlt.dpuf
Geen opmerkingen:
Een reactie posten