[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 06:55.00 AM GMT ]
இந்த கருத்தரங்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் இணைந்து செயற்படும் பிரதேச ஊடகவியலாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.
ஈழத் தமிழர் பிரச்னைக்காக டெசோ அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கிறார்.
பேராசிரியர் அரியரத்தன, யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியர் தில்லைநாதன், 512 ஆவது படைத்தளபதி அஜித் பல்லாவல போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது! - டெசோ ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 07:31.50 AM GMT ]
கடந்த ஜூலை 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமி்ழீழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கூட்டத்தில்,
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்,
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது,
இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்ததைத் தடுக்க வேண்டும்,
தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது,
இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்ததைத் தடுக்க வேண்டும்,
தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி, திருச்சியில் பொருளாளர் மு.க. ஸ்டாலின், மதுரையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கோவையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், காஞ்சிபுரத்தில் துரைமுருகன், தஞ்சாவூரில் நடிகை குஷ்பு, தேனியில் வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், நாமக்கலில் நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் டெசோ அமைப்பு அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten