[ புதன்கிழமை, 03 யூலை 2013, 08:17.51 AM GMT ]
இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வில்பத்து ஹொரிவில் பிரதேசத்தில் வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், பிரதேச மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஏழு வயதுடைய சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் அவ்வீதியால் வந்த 55 வயதுடைய நபரொருவர் சிறுமியின் பின் பக்கம் மற்றும் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
குறித்த சிறுமியின் கூச்சலிட்ட சத்தம் கேட்டு வீதியால் சென்ற பொதுமக்கள் இச்சம்பவத்தினை நேரில் கண்டு மேற்படி நபரைப் பிடித்து வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சிறுமியின் கூச்சலிட்ட சத்தம் கேட்டு வீதியால் சென்ற பொதுமக்கள் இச்சம்பவத்தினை நேரில் கண்டு மேற்படி நபரைப் பிடித்து வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வில்பத்து வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்: 4 பேர் காயம்
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 09:16.21 AM GMT ]
நேற்று நடந்த இந்த சம்பவத்தில் வில்பத்து வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அலுவலத்தை சேர்ந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும், இரண்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக சாலியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் சிவில் உடையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுகளுக்கும், சிவில் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சிப்பாய் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten