தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 april 2013

யுத்தம் தந்த கொடூரம்!வென்றவன் கொன்றது!!




வேதனையுடன் உயிர் பிரிகிறது ,
இந்த காணொளி சில ஊடங்களால் மறைக்கப்பட்டது எனினும் அதனை பார்க்க வேண்டியது கடமையாக கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம் .நம் குழந்தை பெற்ற துன்பத்தின் உச்சத்தை நீங்கள் பார்க்க வில்லை என்றால் பிறகு ஈழத்தில் சுதந்திர இன்பத்தை என்றும் பார்க்க இயலாது .இயற்கையாக உயிர் பிரிவது தவிர்க்க முடியாத ஒன்று .ஆனால் இத்துன்பங்கள் பெற்று இந்த ஈழ குழந்தைக்கு உயிர் பிரிவது என்பது மனதளவில் கூட சகிக்க முடியாத ஒன்று .இப்படிக்கு sri

Geen opmerkingen:

Een reactie posten