தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

பெரிய உடைப்பு பகுதியில் இந்த லேசர் கருவியை ஏன் பயன்படுத்தினார்கள்!


இலங்கை இராணுவம் தடைசெய்யப்பட்ட பல ஆயுதங்களை வன்னிப் போரில் பாவித்தமை யாவரும் அறிந்ததே. இருப்பினும் சீனா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் இரகசியமாக வழங்கிய அதி தொழில் நுட்ப்ப ஆயுதங்களை இலங்கை இராணுவம் பெரிய உடைப்பு பகுதியில் பாவித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரப் புகைப்படங்கள் எம்மிடம் உள்ளது. இலங்கை இராணுவம் பாவித்த பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இவ்வகையான ஆயுதங்கள் எந்த எந்த நாடுகளால் வழங்கப்பட்டது ? அவற்றை ஏன் இராணுவத்தினர் பாவித்தார்கள் என்பது போன்ற விடையங்களை மே 18ம் திகதிக்கு முன்னதாக நாம் அடுக்கடுக்காக வெளியிட உள்ளோம்.

எனவே தான் வன்னிப் போரில் எம்மின மக்கள் எவ்வாறு துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது உலகிற்கு தெரியவரும். இது தொடர்பான செய்திகள். மற்றும் புலிகள் தயாரிக்க இருந்த ஏவுகணை சம்பந்தமான செய்திகளும் விரைவில் ஆதாரங்களுடன் வெளியாகவுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten