இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறைகள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது. ஓடும் பஸ்சில் மாணவியைக் கற்பழிப்பது, ஓடும் காரில் சிறுமி கற்பழிக்கப்படுவது என்று நாள்தோறும் நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க பெண்களை அடித்தும் துன்புறுத்துகிறார்கள். இக் காணொளியைப் பாருங்கள். ஏன் அடிக்கிறார் எதற்கு அடிக்கிறார் என்று தான் தெரியவில்லை. சுமார் 4 ஆண்கள் சேர்ந்து தடியால் இப் பெண்ணை சரமாரியாகத் தாக்குகிறார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten